Sunday, April 12, 2009

 முற்காலங்களில் பறவைகளின் பெயர்களை வைத்திருந்துள்ளனர். உதாரணம்: பிசிர் ஆந்தையார். எட்டாம் நூற்றாண்டு முதலே தனித்தனி காணிகள், கல்வெட்டுகள், வரலாறு இரு கோத்திரத்தாருக்கும் உண்டு. இவ்விரு கோத்திரத்தினரின் ஆதி காணிகளான முறையே எழுமாத்தூர், பூந்துறை ஆகியவற்றின் பட்டக்காரர் குடும்பங்களுக்குள் மணவினைகள் ஆதியிலிருந்தே உண்டு.

காலப்போக்கில் பூந்துறை சாகாடைகள் பல காணிகளிலும், எழுமாத்தூர் பனங்காடைகள் பல காணிகளிலும் காணியாட்சி வாங்கி பரவினர்.

No comments:

Post a Comment