Thursday, January 28, 2010

பனங்காடை கோத்திரம்

பனங்காடை கோத்திரம்

பனங்காடை:  http://ta.wikipedia.org/wiki/பனங்காடை
http://en.wikipedia.org/wiki/Indian_Roller
http://en.wikipedia.org/wiki/List_of_birds_of_Tamil_Nadu#Rollers_and_Hoopoe





Indian RollerCoracias benghalensisBaluchistan: Kangashk, Sind: Chari Hindi: Neelkanth, Sabzak, Kash: Nila kash, Pun: Nil kanth or Garar, Ben: Nilkantha, Ass: Nilkantho, Katnas, Konsa, Cachar: Dao gatang, Lepcha: Takral, Guj: Deshi nilkant, Chash, Mar: Nilkanth, Tas, Chash, Ori: Bhadabhadalia, Ta: Kattu kadei, Pal kuruvi, Panamkadai, Kottai-kili, Te: Pala pitta, Mal: Panamkakka, Kan: Neelakanthi, Sinh: Dunkawa, Dunkawuluwa, Dumbona

இக்கோத்திரத்தை பலசமயம் "காடை" என்று மொத்தமாகச் சொல்லிக் குழப்பி
விடுகின்றனர். பனங்காடை என்பது ஒரு தனிப்பறவை

பனங்காடை கோத்திரத்தவரது பிளாகிலிருந்து:





கொங்கு வெள்ளாளர் சமுகத்தில் இரு விதமான காடைகள் உண்டு:

சாகாடை என்ற  கோத்திரத்தார் பூந்துறைக்காடை, கீரனூர்காடை, பெருந்துறைகாடை, தோளூர் காடை ஆகிய பல பெயர்களால் அழைக்கபடுகின்றனர்.

பனங்காடை என்ற கோத்திரத்தார் எழுமாத்தூர் காடை, மருதுறை காடை, ஆத்தூர் காடை, கொடுமணல் காடை, ஆனங்கூர் காடை, கோனூர் காடை, கொன்னையார் காடை ஆகிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலுள்ள பறவை பனங்காடை ஆங்கிலத்தில் Indian Roller ( Scientific name: Coracias benghalensis). நிலத்தில் வாழும் பறவை.
http://vsrc.in/index.php/articles/2013-04-20-19-51-22/item/65-2013-08-28-09-48-51.html

நமது பனங்காடை கோத்திரத்தின் திருச்செங்கோடு மண்டப முறை பற்றி (இங்கு அனைத்து காணி பங்காளிகளும் எழுமாத்தூர் ஆதி நாட்டார் தலைமையில் கூடுவர்):





பணிமலைக்காவலர் கதை:
http://vsrc.in/index.php/articles/2013-04-20-19-51-22/item/65-2013-08-28-09-48-51.html

 கீழ் கோயில் (கைலாசநாதர்) மேற்கு தலைவாசல் மேற்கு மண்டபம் பனங்காடை கூட்டத்தினது. மேலும் நந்தவனம் மலைக்காவலர் கோயிலுக்குப்பின்னால் பாழ்பட்டுள்ளது.

கோயில்: http://wikimapia.org/#lang=en&lat=11.374187&lon=77.892262&z=19&m=b
நந்தவனம்: http://wikimapia.org/#lang=en&lat=11.374724&lon=77.890862&z=19&m=b


பனங்காடை காணிகள் (காணிப்பாடல்களுடன்): 






1644வது வருடம் எல்லா காணிகளைச் சேர்ந்த பனங்காடைகளும் ஆதி காணியாளரான எழுமாத்தூர் பனங்காடையின் தலைமையில் திருச்செங்கோட்டில் நந்தவனம் ஏற்படுத்திய பட்டயம்:
 வெவ்வேறு இலக்கியங்களில் பனங்காடைகளின் பெயர்:
 கல்வெட்டுகளில் பனங்காடை:





 சாகாடை அல்லது காடை  என்பது:




Common quail (Coturnix coturnix ):
http://en.wikipedia.org/wiki/Common_Quail
http://en.wikipedia.org/wiki/List_of_birds_of_Tamil_Nadu#Pheasants_and_partridges

http://ibc.lynxeds.com/files/pictures/CQ.jpg

http://ibc.lynxeds.com/species/common-quail-coturnix-coturnix

பறவைகளைப்போலவே இரு கோத்திரங்களும் வெவ்வேறானவை. முற்றிலும் மாறுபட்டவை. வெவ்வேறு காணிகள், தெய்வங்கள் உடையன. குலதெய்வ காணிப் பகுதியில் (ஈரோடு தாலுகா, பெருந்துறை தாலுகா, காங்கயம் தாலுகா, தாராபுரம் தாலுகா, திருச்செங்கோடு தாலுகா, ராசிபுரம் தாலுகா, நாமக்கல் தாலுகா, பரமத்தி தாலுகா, திருப்பூர் தாலுகா, பழனி தாலுகா, கரூர் தாலுகா, அரவக்குறிச்சி தாலுகா  போன்ற பகுதிகளில்)  கொள்வினை இவ்விரு கோத்திரங்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு உண்டு. உதாரணம்: பவித்திரம் சாகாடை X ஆத்தூர் பனங்காடை, பூந்துறை சாகாடை x எழுமாத்தூர் பனங்காடை.

சாகாடை கோத்திர காணிகள்:





சாகாடை என்ற பெயர் எழுமாத்தூர் (பனங்காடை காணி) பகுதியில் பூந்துறைக் காடையை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.





கல்வெட்டு செப்பேடுகளில் சாகாடன், சாகாடை என்று காடை கோத்திரம் அழைக்கப்பட்டுள்ளது:


எனவே குழப்பத்தைத் தவிர்க்க  மொத்தமாக  "காடை" என்று கூறாமல் "சாகாடை"  அல்லது "பனங்காடை" என்று அறிந்துகொண்டு தெளிவாகக் கூற வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு: +91 9442353708

நன்றி: புலவர் செ. இராசு